--- --:--:-- --

திருப்பூர்: புதிய மாநகராட்சி ஆணையாளர் நியமனம்..!

9

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ராமமூர்த்தி கடந்த மாதத்துடன் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து பொறுப்பு மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி பதவி வகித்து வந்தார்.

 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி வட்டார துணை ஆணையராக பணியாற்றி வந்த அமித் ஐஏஎஸ், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon