--- --:--:-- --

9 மாவட்டங்களின் ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்..!

13

9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 55 IAS அதிகாரிகளை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, திருப்பூர் – நாரணவரே மனிஷ், திருச்சி -சரவணன், செங்கல்பட்டு – சினேகா, மதுரை – பிரவீன்குமார், விருதுநகர் சுகபுத்ரா, ஈரோடு – கந்தசாமி, நாமக்கல் – துர்கா மூர்த்தி, சிவகங்கை – பொற்கொடி, பெரம்பலூர் -அருண்ராஜ் ஆகியோர் புதிய ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon