--- --:--:-- --

சர்ச்சை வீடியோவுக்கு அதிமுக ஐடி விங் கண்டனம்

11

பெரியார், அண்ணா ஆகியோர் பற்றி முருக பக்தர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட வீடியோ துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறியுள்ள அதிமுக ஐடி விங், இதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

 

தங்கள் இயக்க நிர்வாகிகள் முருக பக்தர்களாகவே அம்மாநாட்டில் கலந்துகொண்டதாகவும் அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கொள்கைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் ஐடி விங் உறுதியளித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon