நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது..!
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து அவர் போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, போலீஸ் விசாரித்ததில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்து சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் விசாரித்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




