மேலும் 56 பாலஸ்தீனர்களை கொன்று குவித்த இஸ்ரேல்..!
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 56 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் உணவை பெற காத்திருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேலின் துப்பாக்கி முனைக்கு இதுவரை 56 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இரையான பிறகும் அதன் பசி தீரவில்லை. காசாவில் மரண ஓலம் எப்போது ஓயப்போகிறது என்பதற்கு ஐநா-விடமும் பதில் இல்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




