--- --:--:-- --

சென்னை மெட்ரோ ரயில் பணியில் கம்பி விழுந்து விபத்து: ஊழியர் காயம்

3

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது கம்பி விழுந்து விபத்து ஏற்பட்டதில், ஊழியர் காயமடைந்தார்.

 

கான்கிரிட்டிற்கு போடப்படும் இரும்பு ராடு திடீரென விழுந்ததால் விபரீதம், காயம் அடைந்த ஊழியர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon