வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்..!
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக இத்திட்டம் சோதனை ரீதியாக வரும் ஜூலை 1-ம் தேதி முதல் சென்னை, நெல்லை, சிவகங்கை, தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தொடங்குகிறது. ‘ஆதார்’ அட்டையை சாரிபார்த்த பின்புதான் பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




