வன்முறை.. போலீஸாரை சுட முயன்றதால் பதற்றம்..!
மணிப்பூரில் மெய்தி – குக்கி இனக்குழுவினர் இடையே மீண்டும் மோதல் வெடித்திருப்பதால் பதற்றம் நிலவுகிறது. மெய்தி அமைப்பான ‘அரம்பாய் தெங்காலின்’ மூத்த தலைவர் கனன் சிங் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது.
இதை ஒடுக்க போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் அரம்பாய் தெங்காலின் உறுப்பினர் போலீஸாரை சுட முயன்றதாக கைது செய்யப்பட்டார். கலவரம் தொடர்பாக மேலும் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




