--- --:--:-- --

தமிழகம் முழுவதும் 18 IPS அதிகாரிகள் இடமாற்றம்

7

மிழகம் முழுவதும் IPS அதிகாரிகள் 18 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். DIG-க்களில் மகேஷ் குமார், ஜெயந்தி, உள்ளிட்ட 6 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

அதேபோல் 5 SP-க்கள், 4 DC-க்கள் இடமாற்றம் பெற்றுள்ளனர். இதில் தேனி, குளச்சல், நாங்குநேரி ASP-க்கள் 3 பேருக்கு DC-யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon