பள்ளிகளுக்கு விடுமுறை.. பெற்றோர்கள் கோரிக்கை..!
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல பகுதிகளிலும் இன்று முதல் சில நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என IMD எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதை சுட்டிக்காட்டி, குழந்தைகள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விட பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




