கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை: மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கர்ப்பிணிகள், முதியோர், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்றும் கூறினார்.
தற்போது பரவும் கொரோனா வீரியம் குறைந்த ஒமைக்ரான் வகையை சேர்ந்தது என்றும், தீராத காய்ச்சல், தொண்டை வலி, சளி இருந்தால் ஹாஸ்பிடலுக்கு வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




