--- --:--:-- --

Month: May 2025

திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி மறைவு:அண்ணாமலை இரங்கல்

திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி டாக்டர் திவ்யப்பிரியா, சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என்று அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.   இந்தக் கடினமான நேரத்தில்,...

தவெகவுக்கு என்ன சின்னம்..விஜய் தீவிர ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழகத்திற்கான சின்னம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.   2026 தேர்தலுக்கு வரும் நவ.5 முதல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம்...

3 வயது சிறுமிக்கு கொடுமை: ஆற்றில் வீசிய தாய்..!

கேரளாவைச் சேர்ந்த பெண், தனது மகள் (3) பஸ்ஸில் வீட்டுக்குச் செல்லும்போது காணாமல் போனதாக புகாரளித்தார். தாயிடம் சந்தேகம் கொண்ட போலீஸ், அவரிடம் விசாரணை செய்ததில், மகளை...

ஒரே மேடையில் இந்து – முஸ்லிம் திருமணம்!

புனேவில் திறந்த வெளியில் நடக்க இருந்த இந்து தம்பதிகளின் திருமணத்தில் மழை குறுக்கிடுகிறது. அப்போது, அருகே மண்டபத்தில் முஸ்லீம் திருமணம் ஒன்று நடக்கிறது.   அந்த முஸ்லீம்...

மாமன் திரைப்பட வெற்றியைக் கொண்டாடிய நடிகர் சூரி..!

கோவைக்கு வருகை தந்த நடிகர் சூரி, மருதமலை முருகன் கோயிலில் இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார். 'மாமன்' திரைப்பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் அவர் சாமி தரிசனம்...

ஜப்பானிய மூளைக்காய்ச்சல்: மேலும் 5 மாவட்டங்களுக்கு தடுப்பூசி

சுகாதாரத் துறை, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) தடுப்பூசித் திட்டத்தை மேலும் ஐந்து மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இது, ஏற்கெனவே உள்ள மாவட்டங்களுடன் சேர்த்து, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும்...

தமிழகத்துக்கு 40 டி.எம்.சி. நீரை உடனடியாகத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு..!

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான 40 டிஎம்சி தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உச்ச...

சாமித் தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் வைகாசி திருவிழா..!

கன்னியாகுமரி மாவட்டம் சாமித் தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.   குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான...

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 27 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே 25 ஆம் தேதிக்குள் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

போர் நிறுத்தத்திற்கு USA காரணம் இல்லை: ஜெய்சங்கர்

பாக். இடையேயான போர் நிறுத்தத்தில் USA மத்தியஸ்தம் செய்யவில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார். இரு நாடுகளும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், போரின் போது USA...

விரைவில் புல்லட் ரயில் சேவை: எல்.முருகன் தகவல்

இந்திய ரயில்வே துறை வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனை PM மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார்....

மதுரை மேற்கு தொகுதியில் களமிறங்குகிறாரா விஜய்?

சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அவர் கோவை சென்றிருந்தபோது, அங்கு போட்டியிட வாய்ப்பு...

விடுமுறை: பள்ளி வேன்களை ஆய்வு செய்ய ஆணை

கோடை விடுமுறை முடிவதற்குள் தனியார் பள்ளிகளின் வாகனங்களை முழுமையாக தணிக்கை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பஸ், வேன்களில் மாணவர்கள் அமரும் இருக்கைகள், அவசரக் கால கதவு,...

கலைமாமணி விருதாளர்களுக்கு இலவச பஸ் பயணம்!

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம்,...

நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்த பெண்.. ஆர்த்திக்கு கெனிஷா பதிலடி

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ரவி தனது புது...

இது விமர்சனத்துக்குள்ளாகும் என எனக்குத் தெரியும் : த்ரிஷா

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 42 வயதை எட்டிய த்ரிஷா, இன்றும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.   த்ரிஷா...

டப்பா ரோல் என ஜோதிகாவை தான் சொன்னேனா.. சிம்ரன் தற்போது கொடுத்த விளக்கம்

நடிகை சிம்ரன் ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு விருது விழாவில் பேசும்போது, 'நான் என் சக நடிகை ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினேன். உங்களை அந்த கேரக்டரில் பார்த்தது...

வேளாண் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி..!

இந்தியாவிலேயே முதல்முறையாக விதைகளை நடவு செய்யும் மற்றும் விவசாய நிலத்திற்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் அதிநவீன வசதி கொண்ட ட்ரோன் சென்னையில் வெளியிடப்பட்டது.சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர்...

ஆவின் கொள்முதல் விலை நிரந்தரமானது..!

ஆவின் குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தால் சரி செய்ய வாட்ஸ் அப் குழு அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது, இதை...

அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி..!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், வங்கக்கடலில் வரும் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்...

இந்தியில் மட்டுமே பேசுவேன் என அடம்பிடித்த பெண் வங்கி மேலாளர் கன்னடத்தில் மன்னிப்பு..!

இது இந்தியா, கன்னடத்திலோ, ஆங்கிலத்திலோ பேசமாட்டேன், இந்தியில்தான் பேசுவேன் என்று அடம்பிடித்த பாரத ஸ்டேட் வங்கி பெண் மேலாளர் தற்போது கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கர்நாடகாவில் சமீபகாலமாக...

எனது உடலில் ரத்தம் ஓடுவதற்கு பதில் சூடான சிந்தூர் ஓடுகிறது – பிரதமர் மோடி

தனது உடலில் ரத்தம் ஒடுவதற்கு பதில் சூடான சிந்தூர் ஓடுகிறது என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். அம்ரித் பாரத் திட்டத்தின்...

இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்னை: தவிக்கும் மக்கள்

தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் தினசரி சர்வர் பிரச்னை ஏற்படுவதால் சான்றிதழ்களை பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.   அதிலும், பள்ளி, கல்லூரிகள் திறக்கும் நிலையில்,...

கனிமொழி தலைமையில் MPக்கள் குழு ரஷ்யா பயணம்..!

திமுக MP கனிமொழி தலைமையிலான குழு இன்று ரஷ்யா புறப்பட்டுச் செல்கிறது. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய...

Right Menu Icon