--- --:--:-- --

Month: May 2025

ஜல் ஜீவன் திட்டங்களில் செலவு அதிகரிப்பு..!

நாடு முழுவதும் ஜல் ஜீவன் திட்டங்களின் "தரநிலை ஆய்வுக்காக" மத்திய நோடல் அதிகாரிகள் 100 குழுக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மே 8 அன்று...

சாம்சங் தொழிலாளர்கள் சம்பள உயர்வு.. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

சாம்சங் ஆலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் முன்னிலையில் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டது. காஞ்சிபுரம்...

10, 11-ம் வகுப்பு துணைத் தேர்வுகள் அட்டவணை வெளியீடு..!

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் (DGE), 2025 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு (SSLC) மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு கால அட்டவணையை...

தமிழ்நாட்டிற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு..!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடதமிழகத்தில் இன்று அநேக...

மீண்டும் பரவி வரும் கொரோனா..!

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை...

காசா முழுவதையும் கைப்பற்றுவோம்: இஸ்ரேல்

போரில் காசா பகுதி முழுவதையும் கைப்பற்றுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறினார்....

அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை சுற்றுலா..!

அரசு பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கி, 11-ம் வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் கோடை சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.  ...

சூரியின் சகோதரர் மீது கொலை மிரட்டல் புகார்

மதுரை நரிமேடு அருகே முத்துச்சாமி என்பவர் நடத்திவரும் அச்சகத்துக்கு கீழே சூரியின் அம்மன் உணவகம் அவரது சகோதரர் லட்சுமணனால் நடத்தப்படுகிறது.   இந்நிலையில், பொதுப்பாதையை ஆக்கிரமித்து, கடைக்குள்...

கொரோனா தொற்று பாதித்த 2 பேர் உயிரிழப்பு..!

மும்பையில் கொரோனா தொற்று பாதித்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய் பாதித்த 59 வயது பெண் ஒருவர், சிறுநீரக நோய் பாதித்த 14 வயது...

அரக்கோணம் விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் போலீஸைக் கண்டித்து, நாளை மறுநாள் (மே 21)...

சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கும் மமிதா பைஜூ!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ரெட்ரோ படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து...

பிரபல நடிகையை திருமணம் செய்யப்போகும் விஷால்..!

நடிகர் விஷால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கவிருப்பதாக தெரிவித்தார். ஆனால், பெண் யார் என்று அவர் கூறவில்லை.இந்த நிலையில், விஷால்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிக்பாஸ் பிரபலம்..!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு உலகையே உலுக்கியது கொரோனா என்ற கொடிய நோய். மருத்துவமனைகள் இல்லாமல் பலரும் தவிக்க சோகத்தின் உச்சமாக இருந்தது. ஆனால் நோய் தொற்று...

பாராட்டு விழாவை புறக்கணித்த மகாராஷ்டிரா உயர் அதிகாரிகள்..!

இந்திய உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் கடந்த 14 ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் முதல்முறையாக தனது சொந்த...

திண்டுக்கலில் கல்லூரி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 10 பேர் காயம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்லூரி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.   முன்னால் சென்ற வாகனம்...

தமிழ்நாட்டில் மீண்டும் அதி கனமழை அலர்ட்..!

வருகிற 22-ஆம் தேதி வாக்கில், ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனவும் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் எனவும் இதன் காரணமாக...

சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

சாம்சங் ஆலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்களின் ஊதிய உயர்வு...

அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு..!

ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு வளர்ச்சியில் தன்னிகரற்று முன்னேறும் நிலையில், வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டினைக் கட்டாயமாக வைத்திருப்பது நடைமுறையில் உள்ளது....

சட்டத்தை கையில் எடுக்கும் திமுகவினர்: சசிகலா விமர்சனம்

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். காக்கிச்சட்டைக்கே வேலை இல்லாமல் திமுககாரர்களே சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கிறார்கள் என்று விமர்சித்த அவர், தற்போது...

நடு ரோட்டில் பற்றி எரிந்த கார்..!

மதுரை கோரிப்பாளையம் மேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. கார் தீப்பிடித்தது தெரிந்தவுடன் அதிலிருந்த 4 பேர் உடனடியாக கீழே இறங்கியதால், உயிர் சேதம்...

இலங்கையில் தமிழர்களுக்கு அஞ்சலி..!

2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி இலங்கையில் ஈழப்போர் முடிவுற்றது. இதில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அந்த நாளை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம்...

10, +1 மாணவர்களுக்கு இன்று முதல் மார்க் சீட் விநியோகம்!

10 மற்றும் 11-ம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று (மே 19) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளில் படித்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்...

பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த ஆசிரியர்..!

சிவகங்கையில் +1 மாணவியை ஆசிரியரே கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டதாரி ஆசிரியரான ஆரோக்கியதாஸ், தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே டியூஷன் எடுத்து வருகிறார்.  ...

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு..!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான Prostate புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.ஜோ பைடன் நலம் பெற கமலா ஹாரிஸ், ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட அரசியல்...

Right Menu Icon