மதுரை மேற்கு தொகுதியில் களமிறங்குகிறாரா விஜய்?

ட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் அவர் கோவை சென்றிருந்தபோது, அங்கு போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது.

 

தற்போது அவர் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் சூழலில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்மை தெரியும்.