கலைமாமணி விருதாளர்களுக்கு இலவச பஸ் பயணம்!

லைமாமணி விருது பெற்ற கலைஞர்கள், தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம், அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன.

 

கலைஞர்களின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.