--- --:--:-- --

தவெகவுக்கு என்ன சின்னம்..விஜய் தீவிர ஆலோசனை!

8

தமிழக வெற்றிக் கழகத்திற்கான சின்னம் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 

2026 தேர்தலுக்கு வரும் நவ.5 முதல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ECI அறிவித்துள்ள நிலையில், மற்றவர்களுக்கு முன்னர் முந்திக் கொள்ள தவெக திட்டமிட்டுள்ளது. மக்களிடம் எளிதில் கொண்டு சென்று சேர்க்கும் வகையிலான சின்னத்தைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளாராம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon