போர் நிறுத்தத்திற்கு USA காரணம் இல்லை: ஜெய்சங்கர்

பாக். இடையேயான போர் நிறுத்தத்தில் USA மத்தியஸ்தம் செய்யவில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார். இரு நாடுகளும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், போரின் போது USA உள்பட பல நாடுகள் இந்தியாவை தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

மேலும், பாக். தங்களிடம் பேசினால் மட்டுமே போர் நிறுத்தம் சாத்தியம் என அந்தந்த நாடுகளிடம் தெரிவித்த பின்பே, பாக். நேரடியாக பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.