விரைவில் புல்லட் ரயில் சேவை: எல்.முருகன் தகவல்

ந்திய ரயில்வே துறை வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனை PM மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற எல்.முருகன், மும்பையில் இருந்து அகமதாபாத் வரை விரைவில் புல்லட் ரயில் இயக்கப்படும் எனக் கூறினார். பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன் ₹15 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.