--- --:--:-- --

புதிய ரூ.20 கரன்சி நோட்டுகள்.. RBI அறிவிப்பு..!

12

புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் ரூ.20 கரன்சிகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 20-ன் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், புதிய கவர்னரின் கையெழுத்துடன் நோட்டுகள் வெளியிட இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

அதேநேரத்தில், பழைய கவர்னரின் கையெழுத்துடன் வெளியான ரூ.20 நோட்டுகளும் செல்லும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon