--- --:--:-- --

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்..!

11

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ராஜ்ய சபா எம்பி கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார். மன்மோகன் சிங் ஆட்சியின் போது காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்ததை சுட்டிக் காட்டி, தீவிரவாதம் தொடர்பான ஐநா விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், சாதாரண குடிமக்கள் பாதிக்கப்படாத வகையில் நம் வெளியுறவுக் கொள்கை இருக்க வேண்டும் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon