--- --:--:-- --

விசிக பேரணி தேதி திடீர் மாற்றம்..!

13

திருமாவளவன் தலைமையில் நடைபெறவுள்ள விசிக பேரணி ஒத்திவைக்கப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மே 31-ம் தேதி ‘மதசார்பின்மை காப்போம்’ என்ற பெயரில் பேரணி நடத்தவிருப்பதாக விசிக அறிவித்து இருந்தது.

 

தற்போது, பேரணி ஒத்திவைக்கப்பட்டு, மே 31-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 14-ம் தேதி நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon