--- --:--:-- --

Month: March 2025

பத்ம ஸ்ரீ விருதாளர் கோதாவரி சிங் காலமானார்..!

பிரபல கைவினைக் கலைஞர் பத்ம ஸ்ரீ கோதாவரி சிங் (84) உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளில் இவரது...

30 ஆண்டுகளுக்கு தற்போதைய தொகுதிகளே நீடிக்க வேண்டும்..!

1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகளே தொடர வேண்டும்; 30 ஆண்டுகளுக்கு தற்போதுள்ள எம்.பி.க்களின் தொகுதிகளே நீடிக்க பிரதமர் உறுதி அளிக்க வேண்டும் என...

இன்ஸ்டாவில் தொடங்கிய காதல்.. கல்யாணம் முடிந்த ஐந்து நாளில் கசந்த சோகம்..!

கிருஷ்ணகிரி அருகே instagram மூலம் பழகி இளம்பெண்ணை திருமணம் செய்த ராணுவ வீரர் தேனிலவு முடிந்ததும் அந்த பெண்ணை அவரின் வீட்டில் விட்டு செல்ல முயன்ற சம்பவம்...

குழந்தைகளுடன் கீழே விழுந்த நபர்..கடித்து குதறிய நாய்கள்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேசத்து மாரியம்மன் கோயில் தெருவில் பத்துக்கு மேற்பட்ட நாய்கள் சண்டையிட்டு வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த சரவணன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள்...

வயல் பகுதியில் நடந்து சென்ற மகளுக்கு சித்தப்பா செய்த கொடூரம்..!

வேலூர் மாவட்டத்தில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை கத்தியால் தலையில் வெட்டிய சித்தப்பாவை போலீசார் கைது செய்து தலைமறைவாக உள்ள சித்தியை போலீசார்...

பேக்கரியில் விற்கப்பட்ட கெட்டுப் போன கேக்.. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

ராணிப்பேட்டை மாவட்ட ஆற்காட்டில் தாஜ் கேண்டின் பேக்கரி என்ற கடையில் வாங்கிய கேக் கெட்டுப் போனதாக ராஜ்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் பேக்கரியை ஆய்வு செய்த...

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்..!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே மனநலம் பாதித்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுந்தரபாண்டியன் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட...

பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி..?

பின்னணி படச்சியான கல்பனா தற்கொலைக்கு முயன்றது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள கல்பனா ஹைதராபாத்தில் தனது அடுக்குமாடி...

400 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்..!

அதிமுகவும் பாஜகவும் ஏற்கனவே கள்ளக் கூட்டணியில் இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்து இருக்கிறார். பெரம்பலூரில் அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவசங்கர்...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..!

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் தொகுதி மறுவரையறை தொடர்பான சிறப்பு...

நாட்டின் சிறந்த சிற்பக் கலைஞர் காலமானார்

நாட்டின் மிகச்சிறந்த சிற்ப, ஓவியக் கலைஞரான ஹிம்மத் ஷா (92) ஜெய்ப்பூரில் காலமானார். வெகுஜனப் பரப்பில் அறியப்படாமல் இருப்பினும், இந்திய நவீன கலை உலகில் இவருக்கு தனிச்...

புதிய அலுவலகம் திறந்துள்ள விஜய் டிவி புகழ் ரக்ஷன்..!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் ரக்ஷன். இவர் ஜாக்குலினுடன் இணைந்து தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது, இதனால்...

முத்துக்குமரன் கூறிய கருத்துக்கு சௌந்தர்யா பதிலடி..!

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியோடு கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் 8.விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்க நிகழ்ச்சியின் மீது ரசிகர்கள்...

காதலரை பிரேக்கப் செய்த நடிகை தமன்னா..!

நடிகை தமன்னா கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தற்போது அவர் ஹீரோயினாக நடிப்பதை விட கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடினால் அது மிகப்பெரிய...

பிளஸ் டூ மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற நபர்..!

தலைவாசல் அருகே பிளஸ் டூ மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் மீது குழந்தை திருமணம் செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்....

திருமண விழா முடிந்து வந்த ஆசிரியை.. சாலையில் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

திருப்பூர் அருகே திருமண விழாவிற்கு சென்று திரும்பிய ஆசிரியை சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் உடுமலை, சங்கரி நாடார் பகுதியை...

தாயார் தயாளு அம்மாளின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது தாயார் தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாளுக்கு நேற்று...

உத்திரபிரதேச சட்டப் பேரவைக்குள் பான் மசாலா எச்சில் துப்பிய எம்.எல்.ஏ..!

உத்திர பிரதேச சட்டப்பேரவைக்குள் பான் மசாலா எச்சிலைத் துப்பியை எம்எல்ஏவை பேரவை தலைவர் கடிந்து கொண்டார். உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  ...

தர்பூசணி பழ வண்டியில் பதுங்கிய ஏழடி நீள பாம்பு..!

சென்னை வேளச்சேரியில் தர்பூசணி பழவண்டியில் பாம்பு ஒன்று புகுந்தது. சாலையில் தள்ளுவண்டியில் தர்பூசணி வியாபாரம் நடைபெற்று வருகிறது. 7 அடி நீளம் பாம்பு ஒன்று தர்ப்பூசணி கடைக்குள்...

திடீரென கடைக்குள் பாய்ந்த பேருந்து..!

திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கடைக்குள் புகுந்ததால் விபத்து நேரிட்டுள்ளது. மினி பேருந்து மோதியதில் சாலையோரம் இருந்த சரக்கு ஆட்டோ, கார் உள்ளிட்ட...

தீக்குளிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த மீனவர்கள்..!

இலங்கை அரசால் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான உதவித்தொகை மற்றும் மீன்பிடி படகுகளுக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டதை அடுத்து இராமநாதபுரத்தில் தீக்குளிப்பு போராட்டத்தை மீனவர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.  ...

முரசொலியில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்படுவதற்கு மத்திய அரசின் கல்விக் கொள்கையே காரணம் என்றும் அதற்கு திமுகவினர் காரணம் அல்ல என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.  ...

அப்பல்லோ ஹாஸ்பிட்டல் விரைந்த மு.க.அழகிரி..!

மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்த மு.க.அழகிரி, உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.   நேற்று இரவு...

பாஜகவின் திணிப்புகளை தமிழகம் ஏற்காது: கனிமொழி

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது என்ற தரவுகளை அண்ணாமலை தர முடியுமா? என MP கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.   தமிழகத்திலுள்ள KV பள்ளிகளில் தமிழ்...

Right Menu Icon