--- --:--:-- --

வயல் பகுதியில் நடந்து சென்ற மகளுக்கு சித்தப்பா செய்த கொடூரம்..!

6

வேலூர் மாவட்டத்தில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை கத்தியால் தலையில் வெட்டிய சித்தப்பாவை போலீசார் கைது செய்து தலைமறைவாக உள்ள சித்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

 

ராஜ்குமார் மற்றும் அவரது தம்பி சுரேஷ் பாபு இடையே சொத்து தகராறு இருப்பதாக கூறப்படும் நிலையில் தாங்கள் பயன்படுத்தப்படும் வயல்வெளி அருகே நடந்து செல்லக்கூடாது என்று அண்ணன் மகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon