பேக்கரியில் விற்கப்பட்ட கெட்டுப் போன கேக்.. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
ராணிப்பேட்டை மாவட்ட ஆற்காட்டில் தாஜ் கேண்டின் பேக்கரி என்ற கடையில் வாங்கிய கேக் கெட்டுப் போனதாக ராஜ்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் பேக்கரியை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காலாவதியான தின்பண்டங்களை பறிமுதல் செய்து பேக்கரிக்கு சீல் வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





