1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகளே தொடர வேண்டும்; 30 ஆண்டுகளுக்கு தற்போதுள்ள எம்.பி.க்களின் தொகுதிகளே நீடிக்க பிரதமர் உறுதி அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.