--- --:--:-- --

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்..!

4

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே மனநலம் பாதித்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுந்தரபாண்டியன் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி பாட்டி கடைக்கு சென்று உள்ளார். பால்காரர் ஆன சுந்தரபாண்டியன் வீட்டிற்கு பால் விநியோகம் செய்ய முயன்ற பொழுது சிறுமி தனியாக இருப்பதை அறிந்து அத்து மீறியதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon