--- --:--:-- --

Month: February 2025

snapchat இல் மாணவியிடம் பழகி சீட்டிங்..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவியிடம் snapchat செயலியில் 25 வயது இளைஞர் எனக் கூறி பழகி அவருடைய படத்தை மார்பிங் செய்த மிரட்டிய...

காதலியுடன் நடந்த நிச்சயதார்த்தம்..இளைஞர் மரணம்..!

சென்னை மணலியில் காதலித்த பெண்ணுடன் நான்கு மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தும் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் தாமதப்படுத்தியதால் சஞ்சய் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...

மன உளைச்சலில் இருந்த அண்ணன், தங்கை சோகத்தில் எடுத்த முடிவு..!

கோவையில் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த அண்ணனும் தங்கையும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் தங்கை உயிரிழந்தார்.   காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சம்சத்...

இரட்டிப்பு லாபம்..ஆசை வார்த்தை..கோடிக்கணக்கில் சுருட்டிய கும்பல்..!

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி மூன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்த இருவரை ஆவடி இணைய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்....

செல்போனை உடைத்த ஆத்திரத்தில் கிணற்றில் குதித்த தங்கை..காப்பாற்ற சென்ற அண்ணன்..இருவரும் பலி..!

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் சோதிராயன் குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சித்திரக்குமார். இவரது மனைவி ஜீவிதா. இவர்களுக்கு 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும் 16...

திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்..!

திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி பஞ்சப்பூரில், பேருந்து நிலையத்துக்கு அருகில் 315 கோடி ரூபாய் மதிப்பில் 14...

மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்..!

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த பின், எத்தனை நாட்கள் கூட்டத்தொடர்...

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னையில் திமுக கூட்டணி இன்று ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை திணிக்க முயற்சிப்பதைக் கண்டித்து,...

தந்தை – மகன் மோதல்.. 3 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்..!

திருச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவரும், அவரது மகனும் சாலையில் மோதி கொண்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்திய எஸ்ஐ உட்ட மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி...

முட்டிய காளை.. 7 அடிக்கு தூக்கி வீசப்பட்ட முதியவர்..!

குஜராத்தில் காளை முட்டியதில் முதியவர் 7 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் முதியவரை காலை தாக்கியது.   குச்சியை கொண்டு காளையை...

காணாமல் போன இளைஞர் 2 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பொட்டியாபுரம் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன தங்கராஜ் என்பவரை ஏரியில் மீட்கப்பட்டவரை கிராம மக்கள் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு...

மாமா கண்ணெதிரே துடிதுடித்து உயிரிழந்த சிறுவன்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்கம்பட்டியில் கடந்த மாதம் சாலையை கடக்க முயன்ற நான்கு வயது சிறுவன் மீது பைக் மோதி தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  ...

மதிய உணவு இடைவெளியில் தீ தணலில் தவறி விழுந்த மாணவன்..!

உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் தீ வைத்து எரிக்கப்பட்ட குப்பை தணலில் விழுந்த மாணவரின் இரண்டு கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   மதிய...

குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புகைப்பட்டி கிராமத்தில் பத்து நாட்களாக குடிநீர் இல்லை என புகாரை முன்வைத்து மக்கள் போராட்டத்தில்...

ஓடுபாதையில் விமானம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து..!

கனடாவின் டொரண்டோ பியர்சன் சர்வசேத விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் விமானம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணிகள் காயமடைந்தனர் மற்றும் மீட்பு பணிகள்...

கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க முடிவு..!

மகளிருக்கான கட்டணமில்லா சேவை பஸ்களை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் பெண் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.   இதற்காக...

வெள்ளியங்கிரிக்கு மாற்று வழி: ஐகோர்ட் உத்தரவு

சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல திரளான பக்தர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதே சமயம் அன்றைய தினம் ஈஷா மையத்திற்கும் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் வெள்ளியங்கிரிக்கு செல்ல...

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை..!

கர்நாடகா, மைசூருவை சேர்ந்த லேபர் கான்ட்ராக்டர், சேத்தன்(43). இவர் நேற்றிரவு USA-வில் உள்ள தன் தம்பிக்கு கால்செய்து தற்கொலை செய்வதாக கூறிவிட்டு, தன் மனைவி, 15 வயது...

தமிழ்நாட்டில் விரைவில் 1000 முதல்வர் மருந்தகம் திறப்பு..!

தமிழ்நாட்டில் 1000 முதல்வர் மருந்தகம் வரும் 24ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். அதிகபட்சமாக மதுரையில் 52 மருந்தகங்கள் திறக்கப்படவுள்ளது. கடலூர் 49, கோவை 42,...

டெல்லி முதல்வரை தேர்வு செய்வதில் தொடரும் இழுபறி..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்கள் ஆன நிலையில், புதிய முதல்வர் தேர்வு செய்வதில் ஒருமித்த முடிவு எடுக்க முடியாமல் பாஜக தலைமை திணறி...

இளம்பெண் வீடியோ காலில் நிர்வாணமாக நின்ற இளைஞர்..!

விழுப்புரம் இளம்பெண்ணுக்கு வந்த வாட்ஸ் அப் வீடியோ காலில் நிர்வாணமாக நின்ற இளைஞர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அரசு ஊழியரான அப்பெண், காலை அட்டென்ட் செய்தபோது, இளைஞர்...

முதலமைச்சரை பற்றி அவதூறாக பேசுவதா? – செல்வப்பெருந்தகை கண்டனம்

குழந்தை செல்வங்கள் அப்பா என அழைத்ததை வன்மத்துடன் கொச்சைப்படுத்தி பேசியதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், முதலமைச்சரை அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு தமிழ்நாடு...

25ம் தேதி கோவை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 25ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். கோவையில் நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர்...

மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சி..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ எழிலன், “ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தக் கொள்கையை தேசிய கல்விக்கொள்கையின் மூலமாக திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது” என குற்றஞ்சாட்டினார்.  ...

Right Menu Icon