முட்டிய காளை.. 7 அடிக்கு தூக்கி வீசப்பட்ட முதியவர்..!
குஜராத்தில் காளை முட்டியதில் முதியவர் 7 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் முதியவரை காலை தாக்கியது.
குச்சியை கொண்டு காளையை விரட்ட முயன்ற பொழுது எதிர்ப்பாராத விதமாக காளை முட்டியதில் முதியவர் 7 அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.





