ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை..!
கர்நாடகா, மைசூருவை சேர்ந்த லேபர் கான்ட்ராக்டர், சேத்தன்(43). இவர் நேற்றிரவு USA-வில் உள்ள தன் தம்பிக்கு கால்செய்து தற்கொலை செய்வதாக கூறிவிட்டு, தன் மனைவி, 15 வயது மகன், தாய் மூவருக்கும் விஷம் கொடுத்தபின் அவரும் தூக்கிட்டுக் கொண்டார்.
தகவலறிந்து போலீஸ் வந்தும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. தொழில்ரீதியான பண நெருக்கடி தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!





