தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்த பின், எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் குழு முடிவு செய்யும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.