வெள்ளியங்கிரிக்கு மாற்று வழி: ஐகோர்ட் உத்தரவு
சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல திரளான பக்தர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதே சமயம் அன்றைய தினம் ஈஷா மையத்திற்கும் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் வெள்ளியங்கிரிக்கு செல்ல மாற்று வழி ஏற்படுத்தக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட் உரிய வசதிகளை செய்து தருமாறு வனத்துறைக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.





