snapchat இல் மாணவியிடம் பழகி சீட்டிங்..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவியிடம் snapchat செயலியில் 25 வயது இளைஞர் எனக் கூறி பழகி அவருடைய படத்தை மார்பிங் செய்த மிரட்டிய 38 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
சுரேஷ்குமார் என்று அந்த நபரின் பேச்சில் வித்தியாசம் தெரிந்ததை உணர்ந்த மாணவி வீடியோ காலில் பேசலாமென அழைத்த பொழுது அவர் மறுத்ததால் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் அளித்தார்.





