--- --:--:-- --

Month: February 2025

ஆபாச காட்சிகள்.. OTT தளங்களுக்கு அரசு செக்..!

அறநெறிகளை பின்பற்றும்படி OTT தளங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ஓடிடி, சமூக வலைதள நிகழ்ச்சிகளில்...

தொழில் அமைதியை சீர்குலைக்க முயற்சி: சாம்சங்

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையில் 16வது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   இந்நிலையில், தொழிற்சாலையில் அமைதியை சீர்குலைக்க முயற்சி...

தொண்டர்களுக்கு அதிமுக வேண்டுகோள்!

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு உதவிடுமாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.   ஜெ.வின் 77வது பிறந்தநாள் வரும்...

பள்ளி, கல்லூரிகளில் சாதிப் பெயர் நீக்கப்படுமா? ஐகோர்ட்

பள்ளி, கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? என TN அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.   பகுத்தறிவாதிகள், நாத்திகர்களின் சங்கங்களும்கூட சாதிப் பெயரை தாங்கி இருப்பதாகவும்,...

இனிமா அதிகளவில் கொடுக்கப்பட்டதால் பச்சிளங் குழந்தை உயிரிழப்பு..!

கோவை விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் மனோஜ் குமார்- புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு சுமார் 4 மாத ஆண் குழந்தை உள்ளது. சக்தி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை...

வாணியம்பாடி : டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

வாணியம்பாடி அருகே டீசல் ஏற்றிவந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து. டேங்க்ரில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 5 ஆயிரம் லீட்டர் டீசல் சாலையில் வீணானது.   வாணியம்பாடி,...

அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தில் விஜய் பகிர்வு..!

அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தை ஒட்டி, தவெக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனிடையே, பாமக நிறுவனர்...

தமிழகத்தில் இரு தினங்களுக்கு வெயில்..!

தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்...

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வு.. விடைப்பட்டியல் வெளியீடு..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான உத்தேச விடைப்பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி, தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும்...

அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா அமைச்சர்..!

டெல்லியில் முதல்வர் பதவியேற்பைத் தொடர்ந்து ஆறு அமைச்சர்களும் பதவியேற்றனர். இவர்களுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி...

கும்பமேளாவில் புனித நீராடிய விஜய்யின் தாய், தந்தை!

நடிகரும், இயக்குனருமான எஸ். ஏ.சந்திரசேகர் தனது மனைவி ஷோபாவுடன் மகாகும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடினார். உத்தரப்பிரதேசத்தின், பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் இருவரும் கங்காவிற்கு சிறப்புப்பூஜையும் செய்து...

GVயின் டைவர்ஸுக்கு நானா காரணம்? திவ்யா

GV- சைந்தவி பிரிவதற்கு நான் தான் காரணம் என பெண்களே திட்டுவது வேதனையை தருவதாக திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.   விவாகரத்தான பின், அவர்கள் இருவரும் இணைந்து பாடிய...

அவசர நிலையில் பறந்த ஆம்புலன்ஸ்.. வழிமறித்து நின்ற காட்டு யானை..!

கோத்தகிரி அருகே சாலையில் சென்ற 108 ஆம்புலன்ஸை காட்டு யானைகள் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்றப்பனை பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளனர். செம்மனாரை...

தோழர்களுடன் சுற்றுலா சென்ற பெண் டாக்டர் நதியில் மூழ்கி பலி..!

துங்கபத்ரா நதியில் 25 அடி உயர பாறையில் இருந்து குதித்து பெண் டாக்டர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த இவர் மருத்துவராக...

கருத்தரித்தல் பற்றி டிரம்ப் அதிரடி உத்தரவு..!

இயற்கை முறையில் கருத்தரிக்க சிரமம் உள்ள தம்பதிகள் ஆய்வு கூட சோதனை முறையில் கருத்தரித்தலுக்கான விரிவாக்க உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் கையெழுத்துட்டார்.   இயற்கையான...

மாணவிக்கு நடந்த கொடூரம்.. அரக்கனாக மாறிய ஆசிரியர்..!

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரில் 55 வயதான ஆசிரியர் ஜெயராஜ் என்பவரை போக்சோவில் கைது செய்து...

கல்லால் தலையிலேயே அடித்து சிறுவர்கள் செய்த கொடூரம்..!

கிருஷ்ணகிரியில் இரவு நேரத்தில் பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்ற வரை மூன்று சிறுவர்கள் கல்லால் தாக்கி அவரது செல்போனை பறித்து சென்றது தொடர்பாக காவல்துறையினர்...

காப்பு காட்டில் கிடந்த திருநங்கையின் சடலம்..!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள காவல் நிலையம் அருகே உள்ள அரசு காப்பு காட்டில் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் உடலில் ரத்த காயங்களுடன்...

விரைவில் இடிக்கப்பட உள்ள பிரபல தியேட்டர்..!

மதுரையில் முப்பது ஆண்டுகளாக ரசிகர்களின் ஆரவாரத்தை பார்த்த பிரபல திரையரங்கம் ஒன்று விரைவில் இடிக்கப்பட உள்ளது. மதுரை மாநகராட்சி பகுதியான அண்ணா நகரில் உள்ளது அம்பிகா திரையரங்கம்....

டெல்லியின் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு..!

10 நாட்கள் இழுபறிக்குப் பிறகு டெல்லி முதலமைச்சரை பாஜக தேர்வு செய்துள்ளது. டெல்லியின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா இன்று நண்பகலில் பதவியேற்க உள்ளார். 70...

ஜிம்மில் உடற்பயிற்சி.. சுருண்டு விழுந்து இளைஞர் பலி..!

கேரளா, வயநாடு அம்பலவயலில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்மில் ஆர்வமுடன் பயிற்சி செய்துகொண்டிருந்த 24 வயதான சல்மான், திடீரென மயங்கி...

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்..!

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நுரையீரல் தொற்று உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட போப், 14ஆம் தேதி ரோம் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார்.   அங்கு டாக்டர்கள்...

பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை..!

பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்கில் எதிரிக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரம் கே.வி.ஆர்.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட...

ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆவணத்தை உருவாக்கி மோசடி..!

ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆவணத்தை உருவாக்கி அதனை வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 கோடி கடன் பெற்ற மூன்று நபர்ளுக்கு தலா மூன்று வருட சிறை தண்டனை...

Right Menu Icon