--- --:--:-- --

Month: January 2025

பெஞ்சல் புயலுக்கு 40 பேர் பலி: அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அண்மையில் தாக்கிய பெஞ்சல் புயலுக்கு 40 பேர் பலியாகி இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் RN ரவி வெளியேறியதையடுத்து, சபாநாயகர் அந்த உரையை வாசித்தார்....

அய்யன் திருவள்ளுவர் விழா 2024: அம்மாபாளையம் நகராட்சி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழு, திருப்பூர் மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் சார்பில் கன்னியாகுமரியில்...

திருப்பூர் மாநகர 15 வது போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற சு.ராஜேந்திரன் பேட்டி..!

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த லட்சுமி சென்னைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து திருப்பூர் மாநகர 15 வது போலீஸ் கமிஷனராக சு. ராஜேந்திரன் இன்று பொறுப்பேற்றார். தொடர்ந்து...

ஈரோடு : அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் நெருஞ்சிப் பேட்டையில் 28 ஆண்டு கழித்து அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.   இந்த சந்திப்பில்...

இந்தியாவில் HMPV பாதிப்பு 3 ஆக உயர்வு..!

இந்தியாவில் HMPV பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆ உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு கண்டறிந்த நிலையில் குஜராத்திலும்...

மதுரை ஜல்லிக்கட்டு – ஆன்லைன் பதிவு தொடக்கம்..!

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 14, 15, 16 ஆம் தேதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பதிவு இன்று மாலை 5...

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை..!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்திய ரேகையை ஒட்டிய...

சீமான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – பபாசி கண்டனம்

மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் சிக்கியுள்ள சீமான், பொது மேடையில் அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பபாசி தெரிவித்துள்ளது....

பெங்களூரு குழந்தைக்கு முதல் HMPV பாதிப்பு..!

சீனாவில் அதிகம் பரவிவரும் HMPV வைரஸ் பாதிப்பு இந்தியாவிற்குள்ளும் நுழைந்துள்ளது. பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதை கர்நாடக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.  ...

தமிழ்நாட்டில் 2.2% மட்டுமே ஏழைகள்..!

தமிழ்நாட்டில் 2.2% மட்டுமே ஏழைகள் உள்ளதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   நிதிஆயோக் அறிக்கையின்படி, பன்முக வறுமைக் குறியீடுகளின் கீழ் ஏழைகளின் தேசிய சராசரி 14.96% ஆக...

இந்தியாவில் பிறந்த முதல் ஜென் பீட்டா குழந்தை..!

இந்தியாவில் ஜென் பீட்டா தலைமுறையின் முதல் குழந்தை மிசோரமில் பிறந்தது தெரியவந்துள்ளது. 2025 முதல் 2039 ஆம் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் ஜென் பீட்டா என்று...

களை கட்டிய புத்தக கண்காட்சி..!

வார விடுமுறையை ஒட்டி சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தக வாசிப்பாளர்களின் கூட்டம் அலைமோதியது. பவாசி நடத்தும் 48வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஓஎம்சிஏ மைதானத்தில் கடந்த...

குப்பை லாரி மீது மோதிய பைக்..!

ஆம்பூர் அடுத்த கிராமத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி அமைந்துள்ள சாலையில் குப்பைகளை சேகரிக்கும் நகராட்சி வாகனம் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர்...

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்தில் இறுக்கிய கயிறு..!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே துணியால் கட்டப்பட்ட ஊஞ்சலில் விளையாடிய பொழுது கழுத்தில் துணி சுற்றிக்கொண்டு இறுக்கியதில் 15 வயது சிறுமி உயிரிழந்தார்.   கோனூர் கிராமத்தைச்...

பெ.சண்முகத்துக்கு வாழ்த்து சொன்ன அரசியல் தலைவர்கள்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   சமூக...

நடிகை ஹனி ரோஸுக்கு பாலியல் தொல்லை..!

நடிகை ஹனி ரோஸுக்கு தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. சிங்கம் புலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். கேரள தொழிலதிபர் ஒருவர்...

என்ன நடக்குது பாமகவில்? சாட்டை சுழற்றிய ராமதாஸ்..சரண்டர் ஆன அன்புமணி..?

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாமகவில் வெடித்த அதிகார மோதல் அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது. பாமக இளைஞரணி தலைவர் நியமன விவகாரத்தில்...

குழந்தை உயிரை குடித்த செப்டிக் டேங்க்..! விக்கிரவாண்டி பள்ளியில் என்ன நடந்தது? பரபரப்பை கிளப்பிய சிசிடிவி காட்சிகள்..!

விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உள்ளே விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்பத்தி இருக்கிறது. குழந்தையை பள்ளி...

சட்டசபையில் இருந்து வெளியேறிய ஆளுநர்..!

சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாட அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டி ஆளுநர் வெளியேறி இருக்கிறார். உரையை வாசிப்பதற்காக பேரவைக்கு வந்த ஆளுநர் தமிழ் தாய் வாழ்த்து முடிந்தவுடன்...

ஆம்னி பஸ்களுக்கு எச்சரிக்கை..!

பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் திட்டமிட்டுள்ள நிலையில், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்...

பிறந்தநாள் கேக்கால் ஷாக்கான கனிமொழி

தனது பிறந்தநாளையொட்டி திமுகவினர் கொண்டு வந்த கேக்கை பார்த்து கனிமொழி கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.   அந்த மெகா சைஸ் கேக்கில் கனிமொழி அரசியல்...

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை..!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த சில நாட்கள் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.   வானிலை மையம்...

சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா..!

சிந்துவெளி எழுத்து வடிவ நாகரிகம் குறித்து விளக்கம் அளிக்கும் நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   சிந்துவெளி...

சிபிஎம் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு, விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது.   மூன்றாவது...

Right Menu Icon