--- --:--:-- --

ஆம்னி பஸ்களுக்கு எச்சரிக்கை..!

5

ண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் திட்டமிட்டுள்ள நிலையில், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.

 

இதற்காக மாநிலம் முழுவதும் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு, அபராதம் விதிப்பது, பேருந்தை சிறைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon