--- --:--:-- --

பிறந்தநாள் கேக்கால் ஷாக்கான கனிமொழி

4

னது பிறந்தநாளையொட்டி திமுகவினர் கொண்டு வந்த கேக்கை பார்த்து கனிமொழி கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அந்த மெகா சைஸ் கேக்கில் கனிமொழி அரசியல் வகுப்பு எடுக்கும் ஆசிரியர் போன்றும், இபிஎஸ், சீமான், விஜய் உள்ளிட்டவர்கள் மாணவர்களாக பெஞ்சில் அமர்ந்துள்ளதை போன்றும் கேக் டிசைன் செய்யப்பட்டிருந்தது. முதலில் இதை பார்த்து ஷாக் ஆன கனிமொழி, பிறகு கேக் வெட்டி தொண்டர்களுக்கு கொடுத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon