--- --:--:-- --

ஈரோடு : அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

5

ரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் நெருஞ்சிப் பேட்டையில் 28 ஆண்டு கழித்து அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

 

இந்த சந்திப்பில் அப்போது பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களை கௌரவித்து முன்னாள் மாணவ, மாணவிகள் பழைய பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மற்றும் தாங்கள் படித்த பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்து மகிழ்வித்தார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon