--- --:--:-- --

இந்தியாவில் பிறந்த முதல் ஜென் பீட்டா குழந்தை..!

9

ந்தியாவில் ஜென் பீட்டா தலைமுறையின் முதல் குழந்தை மிசோரமில் பிறந்தது தெரியவந்துள்ளது. 2025 முதல் 2039 ஆம் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் ஜென் பீட்டா என்று சொல்லால் குறிப்பிடப்படுகின்றன.

 

இந்த நிலையில் இந்தியாவின் முதல் ஜென் பீட்டா குழந்தை மிசோரம் தலைநகரில் பிறந்துள்ளது. ஜனவரி 1ஆம் தேதி 12.03 மணியளவில் பிறந்தது ஆண் குழந்தை.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon