பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்..!
கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்களின் ஒருவர் தனது பிறந்தநாளன்று உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
67 வயதான ராபர்ட் என்று அந்த நபர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் கேரளா வந்து அங்கிருந்து பைக்கில் கொடைக்கானல் சென்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்திற்கு பிறகு தனது அறை எடுத்து சென்றவர் தூக்கத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





