சிறுவன் ஓட்டிய கார்..பரிதாபமாக பறிபோன இரண்டு உயிர்..!

த்திய பிரதேசம் இந்தூரில் சாலையோரம் அமர்ந்து இருந்த இரண்டு சிறுமிகள் மீது கார் அதிவேகமாக மோதியது. கட்டுப்பாட்டை இழந்து அசுர வேகத்தில் வந்த காரால் இரண்டு சிறுமிகளின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.

 

இதில் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய 17 வயது சிறுவனை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.