மோமோஸ் சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!

ஹைதராபாத்தில் மோமோஸ் சாப்பிட்ட 19 வயது பெண் உயிரிழந்தார். 15 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. வியாபாரி ஒருவர் பல இடங்களில் விற்பனை செய்த மோமோஸ் எனப்படும் கொழுக்கட்டையால் ஒவ்வாமை என தகவல் வெளியாகியுள்ளது.