--- --:--:-- --

மதுரையில் பெரும் சோகம்..கண்மாயில் சடலமாக கிடந்த தந்தை, மகன்..!

5

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்மாய் நீரில் மிதந்த தந்தை மகனின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை கன்மாய்க்கு வந்த ஊர் மக்கள் சடலம் மிதப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

சிறுவனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க முயன்ற பொழுதும் ஆழமான பகுதியில் மூழ்கி இருக்கலாம் என்றும் உடல்கள் அழுகிய நிலையிலுள்ளதால் நேற்று இறந்திருக்க கூடும் எனவும் காடுப்பட்டி போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon