--- --:--:-- --

குப்பைகளை பொறுக்கிய கனிமொழி எம்.பி.!

8

தூத்துக்குடி மாநகர கடற்கரை பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடற்கரை பகுதிகளில் மிகவும் சுத்தமாக வைத்திருக்கும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது.

 

இதனை தொடங்கி வைத்த தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூய்மை பணிகளை பார்வையிட்டார். இது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியரிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இஎஸ்ஐ நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon