கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத் துறையினர் ஆய்வு..!
புதுக்கோட்டை அருகே கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர். பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் கருவை கலைத்துள்ளார்.
அப்பொழுது எதிர்பாரத விதமாக அவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் முன்னெடுத்த போராட்டத்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இயங்கி வந்த ஸ்கேன் மையத்தின் உரிமை ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் கிராமப்புறம் மருத்துவர், சேவைகளின் இயக்குனர், அலுவலக நிர்வாக இயக்குனர் கமலக்கண்ணன் மற்றும் குடும்ப நலத்துறையினை இயக்குனர், தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
அங்கிருந்த முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி முன்னதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் அங்கிருந்தவர்கள் ஸ்கேன் செய்ய ஊழியர்கள் உள்ளிட்டோரிடமும் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே பாதிக்கப்பட்டவர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் முடிவுக்கு வரப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





