--- --:--:-- --

The health department investigates the death of a pregnant woman who had an abortion..!

கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சுகாதாரத் துறையினர் ஆய்வு..!

புதுக்கோட்டை அருகே கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர். பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் கருவை கலைத்துள்ளார்.  ...

Right Menu Icon