--- --:--:-- --

வாகனம் ஓட்டும் பொழுது செல்போன், பின் இருக்கையில் இருப்பவரிடம் பேசினால் அபராதம்..!

9

கேரளாவில் பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களிடம் பேசினால் அபராதம் விதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் அதிகரிக்கும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

அதன்படி இருசக்கர வாகனம் ஓட்டும் பொழுது பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களிடம் திரும்பி பேசினால் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க மோட்டார் வாகனத் துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon