--- --:--:-- --

விவாகரத்து கேட்ட மகளின் கால்களை வெட்டிய கொடூர தந்தை..!

10

பாகிஸ்தானில் விவாகரத்து கோரிய மகனின் இரு கால்களை தந்தை மற்றும் உறவினர்கள் இணைந்து கோடாரியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பாகிஸ்தானின் வசித்து வரும் டோபியா என்பவருக்கு விருப்பமின்றி பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

 

இது தங்களின் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தியதாக கூறி டோபியாவை தந்தை மற்றும் உறவினர்கள் இணைந்து இளம் பெண்ணின் கால்களை கோடாரியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம் பெண்ணை வைத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மாணவர்களை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon