வாகனம் ஓட்டும் பொழுது செல்போன், பின் இருக்கையில் இருப்பவரிடம் பேசினால் அபராதம்..!
கேரளாவில் பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களிடம் பேசினால் அபராதம் விதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் அதிகரிக்கும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டம்...





