--- --:--:-- --

வீட்டுக்குள் புகுந்து நாயை கவ்வி சென்ற சிறுத்தை..!

7

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோட்டக்கம்பை பகுதியில் உள்ள சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை கவ்வி சென்றது.

 

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon