--- --:--:-- --

முரசு புயலால் பாதிப்பு – மின் கட்டமைப்புகளை சரி செய்ய தமிழகத்திடம் உதவி கோரிய ஆந்திர முதல்வர்

9

முரசு புயலின் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மின் விநியோக கட்டமைப்புகளை சீரமைக்க உதவி கோரி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் தனது கோரிக்கையை பரிசீலிப்பதாக விஜய் தெரிவித்துள்ளார் என்று சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon